Friday 17 July 2020

யோக பக்தி சொற்களின் பொருள்



சிரத்தை என்றால் என்ன ?
சிரத்தை என்றால் எந்தச் செயல் செய்தாலும் அதில் உள்ள பூரண கவனம், ஈடுபாடு, நம்பிக்கை என்கிற பொருள் அடங்கும். ஆன்மீகத்தில் குறிப்பாக அது குரு வாக்கியத்தில் உள்ள நம்பிக்கையுடன் கூடிய கவனமும் ஈடுபாடும்(அசைக்க முடியாத நம்பிக்கை)

சுவாச்சியம் என்றால் என்ன ?

சொன்னயவருண்மொழி என்ற சொல்லின் அர்த்தம் ?


தாரணா சக்தி என்றால் என்ன ?
மனதை ஒருமுகப்படுத்துதல் (Concentration Power).

நிர்மலமான மனம் என்றால் என்ன ? 


பூரகம்,  ரேசகம், கும்பகம் என்றால் என்ன ? 
பூரகம் - சுவாசம் உள் இழுத்தலை குறிப்பது
ரேசகம் - சுவாசம் வெளி விடுவதை குறிப்பது
கும்பகம் - மூச்சை அடக்குவது

இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்றால் என்ன ?
1.        இச்சா சக்தி (ஒருவரின் விருப்பம்)
2.        கிரியா சக்தி (வேலை செய்ய சக்தி) மற்றும்
3.        ஞான சக்தி (அறிவு அல்லது ஞானம்)

ஸ்வஸ்தி (ஆரோக்கியம் மற்றும் மைய நிலை), ஷ்ரத்தா (அசைக்க முடியாத நம்பிக்கை), மேதா (விழிப்படைந்த புத்தி) ஆகியவற்றை அளிக்கிறது. 

யமம் - ஒழுக்கம், நல் எண்ணம், நல் செய்கை
நியமம் - உடல் தூய்மை

Vijnanamaya Kosa - (Buddhi)

Manomaya Kosa - (mind)

Mala (impurity), 
Vikshepa (tossing)
Avarana (veil of ignorance) 

ABHYASA—Spiritual practice

AHAM BRAHMA ASMI—I am Brahman

ATMAN—The Self

AVIDYA—Nescience

BANDHA—exercise in Hatha Yoga

BHUMA—the Infinite; the unconditioned; Brahman

BINDU—point; seed

BRAHMAMUHURTA—auspicious time between 4 to 6 a.m.

CHAITANYA—Pure consciousness

CHAKRA—Centre of spiritual energy

CHITTA—Subconscious mind

DHARANA—Concentration

DHYANA—Meditation

EKAGRATA—One-pointedness of mind

GUNA—Quality

ISVARA—Lord, God

JADA—Insentient; non-intelligent

JAPA—Repetition of the Name of the Lord

JIVANMUKTI—Liberation in this life

KAIVALYA—Final emancipation

KAMANDAL—The holy vessel used by a Sannyasin for keeping water

KARMA—Action operating through the Law of Cause and Effect

KIRTAN—Singing the Lord’s Names

KRIYA—Hatha Yogic exercise

KUNDALINI—The primordial cosmic energy located in the individual

LAKSHYA—Goal

MAYA—The illusory power of Brahman

MOKSHA—Liberation

MUDRA—A type of exercise in Hatha Yoga

NADA—A mystic sound

NADIS—Nerve-currents

NIRGUNA—Without attributes

NIRVANA—Liberation

NIRVIKALPA—Without the modifications of the mind

OMKARA—The sacred syllable Om symbolising Brahman

PRAKRITI—Nature, the primitive non-intelligent principle

PRANAVA—Same as Om

PRATYAHARA—Abstraction or withdrawal of the senses from their objects

SABDA BRAHMAN—sound-form of Brahman

SAGUNA—With attributes

SAMADHI—The state of superconsciousness where Absoluteness is experienced

SAMSKARA—Impression in the subconscious mind

SATCHIDANANDA—Existence Absolute—Knowledge Absolute—Bliss Absolute; Brahman

SAVIKALPA—With modifications

SOHAM—A Vedantic assertion meaning “I am He (Brahman)”

TAPAS—Penance

TAT TVAM ASI—That Thou Art

TATTVA—Principle, Reality

TRIKUTI—Space between the eyebrows

VEDANTA—(Lit.) End of the Vedas; the school of thought based primarily on the Vedic Upanishads

VIRAT—Macrocosm; the Lord in His form as the manifest universe

VRITTI—A wave of thought, a modification of the mind

YOGA—(Lit.) Union; union of the individual soul with the Supreme Soul; any course which makes for such union

No comments:

Post a Comment