இந்த புத்தகத்தில் பல பயிற்சிகள் உள்ளன.
- உடல் உறுதி பெருவதற்கான பயிற்சி
- மந்திர பீஜங்கள் பயிற்சி
- நோயற்ற வாழ்வுக்கான பயிற்சி
- மனதை கட்டுப்படுத்துவதற்கான பயிற்சி
- மனதை ஒருநிலை படுத்துவதற்கான பயிற்சி
- மன அலை சிகிச்சைகான பயிற்சி
- தியானப் பயிற்சி
போன்ற பயிற்சிகள் உள்ளன. இப்புத்தகத்தை மீண்டும் மீண்டும் மீண்டும் படித்து புரிந்து பயிற்சி செய்தால் வெற்றி நிச்சயம்.
download link : http://noolaham.net/project/54/5361/5361.pdf
No comments:
Post a Comment