எளிய சுவாசப் பயிற்சி, எளிய
தியான பயிற்சி
முன்
அதிகாலையிலே வடக்கு திசை நோக்கி பத்மாசனமிட்டு அமர்ந்து, அமைதியாக, மிக மெதுவாக
சுவாசத்தை உள்ளே வைக்கும் கும்பகத்தை செய்திடாமல் மெல்ல, மெல்ல சுவாசப்
பயிற்சியை பயின்று வந்தால் நல்ல பலன் உண்டு. அப்படியே தியானத்திலே அமர்ந்து எஃது
நடந்தாலும், சிந்தனை எத்தனை தடுமாற்றம் அடைந்தாலும், சிந்தனை எங்கு
அலைந்து, திரிந்து, திளைத்து
சென்றாலும், எத்தனை குழப்பம் வந்தாலும் அவற்றையெல்லாம் ஒரு மூன்றாவது
மனிதனின் பார்வை கொண்டு பார்க்கப் பழக வேண்டும்.
ஆர்வமிகுதியால் அதிகமாக செய்யக்கூடாது
ஆர்வமிகுதியால் அதிகமாக செய்யக்கூடாது
No comments:
Post a Comment