Sunday, 29 September 2019

James Allen books in Tamil - ஜேம்ஸ் ஆலன் தமிழ் புத்தகங்கள்


ஜேம்ஸ் ஆலன் (28 நவம்பர் 1864 - 24 சனவரி 1912) ஆங்கில தத்துவ எழுத்தாளர், சுய முன்னேற்றம் மற்றும் உத்வேகம் அளிக்கும் புத்தகங்கள் எழுதுவதில் வல்லவராக அறியப்படுபவர். இன்று காணப்படும் பல்வேறு சுயமுன்னேற்ற புத்தகங்களுக்கு முன்னோடி இவரின் புத்தகங்கள் 

JamesAllen Free Library

ஜேம்ஸ் ஆலன் எழுதிய “From Poverty to Power”என்ற நூலின் முதல் பகுதி “The part of prosperity” ஆகும். அதனை வ.உ.சி. “வலிமைக்கு மார்க்கம்” என்று மொழி பெயர்த்தார். 

ஜேம்ஸ் ஆலன் எழுதிய “From Poverty to Power”என்ற நூலின் இரண்டாம் பகுதி “The way to peace” ஆகும். அதனை வ.உ.சி. “சாந்திக்கு மார்க்கம்” என்று மொழி பெயர்த்தார். 


 ஜேம்ஸ் ஆலனின் “As a man Thinketh” என்ற நூல்.அதை வ.உ.சி. “மனம் போல் வாழ்வு” என்று மொழி பெயர்த்தார்.


”As a man Thinketh“ -- http://www.consciouslivingfoundation.org/ebooks/Allen,%20James%20-%20As%20A%20Man%20Thinketh.pdf

”மனம் போல் வாழ்வு” புத்தகம் வாசிக்க - https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0457_02.html

ஜேம்ஸ் ஆலனின் “Out from the heart” என்ற நூலை வ.உ.சி. “அகமே புறம்” என்று1914இல் மொழி பெயர்த்தார்.இந்நூல் மனோ நிலைமையின் வலிமையை விளக்குகிறது. நம் மனம் அளவு கடந்த வலிமை உடையது. மனதால் ஒரு மனிதனை ஆக்கவும் முடியும். அழிக்கவும் முடியும். அதனால் மனிதன் நல்லவற்றைச் சிந்திக்கும்படி
மனதைப் பழக்கப்படுத்த வேண்டும். 

https://books.dinamalar.com/books_main.asp?ty=1&apid=1356